தலைதீபாவளி கொண்டாடிய சமந்தா https://www.youtube.com/watch?v=U3YT6Ib_v7w
அட்லீயின் இயக்கத்தில் இளையதளபதி விஜய், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல். மெர்சல் திரைப்படமானது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து, தீபாவளி தினத்தன்று வெளியானது. திரைப்படம் வெளியாகிய நிமிடத்தில் இருந்து வெற்றி கண்டு விட்டது என கூறினால் பொய்யல்ல. மெர்சல்திரைப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூரியா தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தது மட்டுமின்றி படத்தில்...
நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருந்தாலும், " ஆளப்போறான் தமிழன்" எனும் பாடல் வெளியாகிய நாட்களில் இருந்து இன்று வரை பேசப்படுகிறது. இந்த நிலையில் இசை புயல் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், மெர்சல் இசைக்கு...
கோலி சோடா 2 படத்தில் - கவுதம் வாசுதேவமேனன். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் 'கோலி சோடா 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் ''ஸ்டைலிஷ் ' இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே தற்போதய சுவாரஸ்யமான செய்தி. இது குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில்,...
Simba Official Teaser | Bharath, Premgi | Arvind Sridhar | Vishal Chandrashekhar #SimbaTeaser | #Simba is a Tamil Dark Comedy Film, Based on a LONELY STONER’S day-to-day Life and how a new neighbor turn’s his world around, written and directed...
Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – info@universaltamil.com
விஜய் மற்றும் அஜித்துடன் ஒரே நேரத்தில் நடித்து அபரிதமான வளர்ச்சியடைந்து வரும் நடிகை காஜல் அகர்வால். காஜலை கண்டு இளம் நடிகைகளில் சிலர் வாய்விட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். காஜல் அகர்வாலுக்கு சினிமாவில் மட்டுமின்றி, விளம்பரங்களிலும் ‘சி’ ரேஞ்சில் கணிசமான சம்பளம் கிடைக்கிறது. சம்பளம் அதிகமாக கிடைப்பதனால் மும்பையில் சொத்துக்கள் வாங்கிக் குவித்து வருகிறாராம் காஜல். Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact...
காதல் நாயகனாக 2000ம் ஆண்டுகளில் வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். பிரசாந்தின் திருமணம் பின் விவாகரத்து என பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்ததன் காரணமாக அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் தோல்வி கண்டது. இந்த நிலையில் என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை என இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும் என முடிவு செய்துள்ள பிரசாந்த், "ஜானி" எனும்...
விக்ரமின் மகன் துருவ், பாலாவின் இயக்கத்தில் "அர்ஜுன் ரெட்டி" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனை தெரிவு செய்திருப்பதாக தெரியவந்தது. தற்பொழுது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சில்லுனு ஒரு காதல், எந்திரன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷ்ரேயா சர்மா. இவர் தற்பொழுது தெலுங்கில்...
தமிழ், ஹிந்தி,தெலுங்கு என பல மொழிகளில் நடிக்கும் டாப்ஸி, ஒவ்வொரு மொழிப் படத்துக்கும் தனி கொள்கை வைத்திருக்கிறாராம். தற்பொழுது பாலிவுட்டில் நடிக்கும் டாப்ஸி, ஒரு படத்தில், பிகினியில் படுகவர்ச்சியாக தோன்றியிருக்கிறாராம். ஏன் இந்த திடீர் மாற்றம் என்று கேட்டவர்களுக்கு 'அழகை காட்டி நடிக்கிறதுல என்ன தப்பு?' என்று திருப்பிக் கேட்டு பதிலடி வழங்கியுள்ளாராம். இதுபோல் தமிழில் நடிப்பதில்லையே என்று...
திரிஷாவின் வாக்கு: காப்பாற்றுவாரா? கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட "நாயகி" படத்தில் நடித்த திரிஷா, படம் தோல்வி அடைந்தால், மொத்த பழியும் தன்மீது விழும் என்று பயந்து, பல படங்களில் நடிக்க மறுத்து வந்தார். தற்பொழுது திரிஷா தன் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறாராம். இதற்கான காரணம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து, அதிகமாக...
ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம்' ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம் - கவிஞர் பிக் பாஸ் சினேகன், பிண்ணனி பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் 400க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுடன் கொண்டாடி மகிழ்வித்தனர் சென்னை, அம்பத்தூர் கள்ளிகுப்பதிலுள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்தில் ரெயின்ட்ராப்ஸ் சமூக...
அங்காடிதெரு திரைப்படம் மூலம் பிரபலாமா நடிகை அஞ்சலி , புதுவகையான மன உளைச்சலில் உள்ளாராம். அஞ்சலிக்கும் அவரது சித்திக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட சண்டையினால் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. நடிகர் ஜெய்யுடன் காதல் வலையில் சிக்கி இருவரும் ஒரு வீட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அஞ்சலியின் சித்தி, அஞ்சலியின் தங்கையும் சினிமாவில் நடிக்க வருகிறார்...
இந்தியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஹர்சிதா தஹியா கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம், பானிபட் பகுதியில் இசை நிகழிச்சியை முடித்து விட்டு, டெல்லி நோக்கி காரில் புறப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த வழியே வந்த இரு மர்ம நபர்கள், ஹர்சிதாவின் காரை மடக்கி பிடித்து உள்ளே இருந்த அவரின் தோழி நிஷாவையும், டிரைவர் சஞ்ஜீவையும் மிரட்டி...
தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, தனது குழந்தை சிரிப்பால் அனைவரையும் தன் பக்கம் இழுத்து வைத்திருப்பவர் நடிகை ஹன்சிகா. ஹன்சிகாவிற்கு புது வாய்ப்பு எதுவும் இன்னும் வரவில்லையாம். ஏற்கனவே நடித்து முடித்துள்ள ஓரிரு படங்களை மட்டுமே நம்பி இருக்கிறாராம் ஹன்சிகா. இதன் காரணமாக கடை திறப்பு, விளம்பரம் என எந்த வாய்ப்பாக வந்தாலும் சம்பளம் அட்ஜெஸ்ட்...
அமலாபாலின் புதிய முடிவு. இயக்குனர் விஜய் உடன் விவாகரத்து பெற்ற பின் அமலாபால் சடுதியாக மாறிவிட்டார். கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் பதிவேற்றி ரசிகர்களைப் பரவசப்படுத்தி வருகிறார். பாலிவுட் நடிகைகளைப் போல் தானும் பிரபலமாக வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம். இதேவேளை , புகை பிடிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு, அது நான்தான் என்றும் துணிச்சலாகச் சொல்லி வருகிறார் அமலாபால். Website...
நயன்தாராவின் காதல் பரிசு. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காதலுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராகி விட்டாராம்.   இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு தன் காதல் பரிசாக, சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கிக் கொடுத்திருந்தார். இப்போது விலையுயர்ந்த கார் ஒன்றையும் விக்னேஷிற்கு பரிசளித்திருக்கிறாராம் நயன். இந்த நிலையில் சிலர் விக்னேஷிடம், திருமணம் எப்போது என்று கேட்டபோது, சிரித்து மழுப்பி, அந்த...
துப்பறிவாளன் திரைப்படத்தின் நாயகி அணு இமேனுவல் செய்கின்ற அலப்பறைக்கு அளவே இல்லையென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணுவை தொடர்பு கொள்வது அவ்வளவு எளிதான விடயம் இல்லையாம். எப்போதுமே பிஸி என்கிற தொனியில் இருப்பதாக அனைவரையும் நம்பவைத்து விடுகிறாராம். இதேவேளை அணு இமேனுவல் ஒக்சிசன் எனும் தெலுங்குப் படத்தில், நடிக்கின்றார். இந்த திரைப்படத்தில் ஹீரோவுக்கு லிப்லாக் கொடுத்து அசத்தியிருக்கிறாராம். இதனால் தமிழ் இயக்குனர்கள்...
ஈரம், அரவாண், மரகத நாணயம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் ஆதி. இவர் தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவிற்கு தாவினார். தெலுங்கு படங்களில் வில்லனாக மற்றுமின்றி வித்தியாசமான வேடங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஆதி மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் உள்நுழைய விரும்புகிறார். இதன் காரணமாக தமிழ் திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் கூட...
கமல்ஹாசன் மீது புகார். தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.   இதன் காரணமாக தமிழ் நாட்டில் பல இடங்களில் பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் சண்டைக்கோழி 2 திரைப்பட குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கினார்கள். இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் நிலவேம்பு கஷாயத்தால் பக்க...